பஹ்ருல் இல்ஹாம் சாஹிபுல் கராமாத் வலிய்யுல் காமில் முர்ஷிதுல் வாஸில் குத்புனா அஸ்-செய்யித் அஷ்-ஷேக் ஹல்லாஜுல் மன்சூர் நாயகம் காதிரி, ஜிஷ்தி, றிபாயி, நக்ஷபந்தி, ஐதுரூஸி றழியள்ளாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக கொடியேற்றம் இன்ஷாஅள்ளாஹ், 2024.06.19 புதன்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு அக்கரைப்பற்று மஹ்ழரத்துல் காதிரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெறும்.
2024.06.19 முதல் 28 வரை 10 நாட்கள் மாலை மக்ரிப் 6:45 மணி முதல் பயான் நிகழ்வுகள் இடம்பெறும்.
2024.06.29 சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் இடம்பெறும்.
2024.06.30 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு கந்தூரி வைபவம் இடம்பெறும்.
கலீபத்துல் ஹல்லாஜ் நாயகம் உத்தரவின் பேரில் முரீதீன்கள் முஹிப்பீன்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்!

Flag Hoisting
https://www.facebook.com/share/p/iqrc3Y6kJG7xZ2CX/?mibextid=WC7FNe
Bayan – 1st Day
Bayan – 2nd Day
Bayan – 3rd Day
Bayan – 4th Day















