கண்ணியத்துக்குரிய ஷெய்குனா அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (ரஹ்) காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி அன்னவர்களின் 12 வது கிலாபத் தின நிகழ்வுகள் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா பள்ளிவாசலில் முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்களால் 25.12.2015 வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
Archive by Author | admin
2015/2016 மஹ்ழறத்துல் காதிரிய்யா நிர்வாக சபை அங்குரார்ப்பனக் கூட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
2015-2016 இற்கான மஹ்ழறத்துல் காதிரிய்யா நிர்வாக சபை அங்குரார்ப்பனக் கூட்டம் அக்கரைப்பற்று நூறுல் இர்ஃபான் அரபிக் கல்லூரி வளாகத்தில் சங்கைக்குரிய குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
நூறுல் இர்ஃபான் அரபிக்கல்லூரி மாணவர் செல்வன் அல்தாப் யெமானியின் கிராஅத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. நிகழ்வுகளில் சுமார் 45 பேரளவில் கலந்துகொண்டனர்.