Archive by Author | admin

Kandoori – Kuthubuna Abdhus Samad Moulana (Sinna Moulana) Rali.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹு வபரக்காதுஹு

குத்புனா அஸ்ஸெய்யித் அப்துஸ் ஸமத் மௌலானா (சின்ன மௌலானா) அவர்களின் பெயரிலான கந்தூரி வைபவம்- அக்கரைப்பற்று

24.07.2015 வெள்ளிக்கிழமை பாத்திஹா ஓதப்பட்டதுடன் 25.07.2015 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் இலங்கை மற்றும் உலகில் உள்ள அனைத்து இறைநேசர்களுக்குமாக ஓதப்பட்டது.

மேலும் நாட்டின் சமாதானம் சுபீட்சத்திற்கான துஆவுடன்  லுஹர் தொழுகையின் பின் சாப்பாடு வழங்கப்பட்டது.

நிகழ்வுகள் யாவும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன.

நாளாந்த நிகழ்வுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

18.07.2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் அதனுடன் தொடர்பான நிகழ்வுகள்

01
02   
04  05  06  07  08  09  10  12  13  15  17  18  19  20

12.07.2015 இஃப்தார் நிகழ்வு

20150713000544 (2)  20150713000545 (2)  20150713000545


03.07.2015 இஃப்தார் நிகழ்வும் நூறுல் இர்ஃபான் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கான புத்தாடை விநியோகமும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா குத்புஸ்ஸமான் அப்துல் மஜீத் (றஹ்) அவர்களின் தலைமையில் இடம் பெற்றன.20150706211431 (1)
20150706211431
20150706211558